Australia cricket board releases an apology statement on racial slur issue against Indians. இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆஸ்திரேலிய ரசிகர்களால் இன ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கேட்டுள்ளது.